2026 சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெங் ச்சின்வென்

Estimated read time 0 min read

சீன ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில், சீனாவைச் சேர்ந்த ஜெங் ச்சின்வென், 2:0 என்ற கணக்கில் பிரெஞ்சு ஓபன் நடப்பு சாம்பியனான ரஷியாவின் மிரா ஆண்ட்ரீவாவைத் தோற்கடித்து, சாம்பியன் பட்டம் வென்றார்.

சீனாவில் நடைபெறும் இந்தப் போட்டியின் வரலாற்றில், சாம்பியனான முதல் சீன வீராங்கனை என்ற சாதனையை அவர் படைத்தார். 1000 புள்ளிகள் கொண்ட டபிள்யூடிஏ போட்டிகளில் அவரது முதல் சாம்பியன் பட்டம் இதுவும் ஆகும்.

You May Also Like

More From Author