நடைபெறவுள்ள உலக உச்ச நிலை அறிவியலாளர் கருத்தரங்கு

உலக உச்ச நிலை அறிவியலாளர் கருத்தரங்கு பற்றிய செய்தியாளர் கூட்டம் 22ஆம் நாள் ஷாங்ஹாய் மாநகரில் நடைபெற்றது. அந்த செய்தியாளர் கூட்டத்தில் கிடைத்த தகவலின் படி, அறிவியல் முன்னேற்றத்தின் அடுத்த பத்தாண்டு காலம் என்பது இக்கருத்தரங்கின் தலைப்பாகும். அக்டோபர் 30ஆம் நாள் முதல் நவம்பர் முதல் நாள் வரை இக்கருத்தரங்கு ஷாங்ஹாய் மாநகரில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 31ஆம் நாள் அதிகாரப்பூர்வ துவக்கவிழா நடைபெறவுள்ளது. நோபல் பரிசு, டூரிங் விருது, வுல்ஃப் பரிசு, ஃல்ட்ஸ் பரிசு ஆகியவற்றைப் பெற்றவர்கள் இக்கருத்தரங்கில் கலந்துகொள்ள உள்ளனர்.

Please follow and like us:

You May Also Like

More From Author