பதவி: Apprentice
சம்பளம்:
- Metro Cities – Rs.16,650/-
- Other Cities – Rs.14,150/-
காலியிடங்கள்: 232
கல்வி தகுதி: Any Degree (ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு)
வயது வரம்பு: 20 வயது பூர்த்தி அடைந்தவராகவும் 25 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும். (01.10.2026 அன்று)
விண்ணப்ப கட்டணம்:
- PwBD / SC / ST: ₹200 + GST
- General / EWS / OBC Male: ₹800 + GST
- General / EWS / OBC Female / Transgender: ₹600 + GST
தேர்வு செய்யும் முறை:
- Written test
- Document Verification
- Interview
முக்கிய தேதிகள்:
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 20.10.2026
விண்ணப்பிக்க கடைசி தேதி: 01.11.2026
விண்ணப்பிப்பது எப்படி?
Step 1: NATS இணையதளத்தில் பதிவு செய்யவும் இணையதளம்: NATS Official Website இணையதளத்தில் Student Register/Login என்பதைத் தேர்வு செய்து, புதிய கணக்கைப் பதிவு செய்து உங்கள் NATS Enrolment ID-ஐப் பெற்றுக்கொள்ளவும்.
Step 2: LIC HFL Apprentice பணிக்கு விண்ணப்பிக்கவும்: NATS கணக்கில் Login செய்து, LICHFL அல்லது LICHFL Apprenticeship Program-010 விளம்பரத்தைத் தேடி, தகுதி இருந்தால் Apply செய்யவும்.
Step 3: BFSI SSC மின்னஞ்சலைச் சரிபார்க்கவும்: தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு அடுத்த கட்ட விண்ணப்பத்திற்கான மின்னஞ்சல் வரலாம். உங்கள் Inbox மற்றும் Spam folder இரண்டையும் சரிபார்க்கவும்.
Step 4: முழுமையான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்: BFSI SSC Application Portal தேவையான தனிப்பட்ட விவரங்கள், கல்வித் தகுதி மற்றும் விருப்பமான பயிற்சி மாவட்டங்களைப் பதிவு செய்யவும்.
Step 5: விண்ணப்பக் கட்டணம் செலுத்தவும்: உங்கள் பிரிவுக்கு ஏற்ற கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தவும். கட்டணம் செலுத்திய பிறகு ரசீதைச் சேமிக்கவும்.
Step 6: விண்ணப்பத்தை உறுதிப்படுத்தவும்: இறுதியாக Submit செய்து, விண்ணப்ப நகல் மற்றும் கட்டண ரசீதைப் பதிவிறக்கம் செய்து வைத்துக்கொள்ளவும்.
