அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காசா போருக்குப் பிந்தைய மேலாண்மை மற்றும் புனரமைப்பிற்காக அமைதி வாரியம் (Board of Peace) என்ற புதிய சர்வதேச அமைப்பை உருவாக்கியுள்ளார்.
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முறையாக அறிவிக்கப்பட்ட இந்த வாரியம், ஐநா சபைக்கு ஒரு மாற்றாக இருக்கலாம் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
இந்த வாரியத்தின் தலைவராக டிரம்ப் செயல்படுவார். சமீபத்தில் கசிந்த இந்த வாரியத்தின் வரைவுச் சாசனத்தின்படி, இதில் சேரும் நாடுகளுக்கு ஒரு நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
காசா அமைதி வாரியத்தில் சேர 1 பில்லியன் டாலர் கேட்கும் டிரம்ப்?
