பெய்ஜிங்கில் சன் யாட் சென் அவர்களுக்கான நினைவு நிகழ்வு

சன் யாட் சென் அவர்களின் 160ஆவது பிறந்த நாள் நினைவு நிகழ்வுகளில் பங்கேற்ற சன் யாட் சென் அவர்களின் குடும்பத்தினர், வெளிநாட்டு விருந்தினர்கள், தைவானிலிருந்து வருகை தந்த சில துறையினர்கள் உள்ளிட்டோர் 12ஆம் நாள், பெய்ஜிங் மாநகரிலுள்ள பியுன் கோயிலில் சன் யாட் சென் அவர்களின் நினைவுக் கல்லறைக்கு அஞ்சலி செலுத்தினர்.

சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாடு, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஐக்கிய முன்னணி விவகார துறை, சீன குவோமின்டாங்கின் புரட்சிகர கமிட்டியின் மத்திய கமிட்டி, பெய்ஜிங் மாநகரின் அரசு, சன் யாட் சென் அவர்களின் உறவினர்களின் பிரதிநிதிகள் முதலியோர் சன் யாட் சென்னின் சிலைக்கு மலர் அஞ்சலி செலுத்தினர்.

Please follow and like us:

You May Also Like

More From Author