விசா விலக்கு நாடுகளின் பட்டியலை விரிவாக்கும் சீனா

Estimated read time 0 min read

சர்வதேச நுகர்வு மையமான நகரங்களின் கட்டுமானத்துக்கு ஊக்கமளிக்கும் அறிக்கையை சீன அரசவையின் அலுவலகம் மார்ச் 26ம் நாள் வெளியிட்டது.

அதன்படி, பெய்ஜிங், ஷாங்காய் உள்ளிட்ட 5 சீன மாநகரங்களின் வளர்ச்சியை முன்னெடுத்து, உலகளவில் ஈர்ப்பாற்றல் மிக்க நுகர்வு சூழலை உருவாக்கும் விதம், 8 கொள்கைகள் வகுக்கப்பட்டுள்ளன.

அவற்றில், ஒரு சார்பு விசா விலக்கு நாடுகளின் பெயர் பட்டியலை ஒழுங்காக விரிவாக்க வேண்டும். வெளிநாட்டவர்கள் சீனாவில் நுழையும் நடைமுறைகளை மேம்படுத்த வேண்டும். தொடர்புடைய 5 மாநகரங்களில், வெளிநாடுகளுடனான நேரடி விமானச் சேவையை அதிகரிப்பதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டது.

Please follow and like us:

You May Also Like

More From Author