உலக தரவு அமைப்பு இயங்க துவக்கம்

உலக தரவு அமைப்பு மார்ச் 30ஆம் நாள் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டது. முதலாவது இயக்குநர் குழு, மேற்பார்வையாளர்கள் மற்றும் அமைப்பின் பொறுப்பாளர்கள் அன்று வாக்கெடுப்பின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். உலக தரவு அமைப்பு இயங்கத் துவங்கியதாக இது வெளிக்காட்டியுள்ளது.

உலகளாவில் தரவு வளர்ச்சி மற்றும் நிர்வாக நடைமுறையை முன்னேற்றுவதை நோக்கமாக கொண்ட முதலாவது தொழில்முறை சர்வதேச அமைப்பாக இது விளங்கியுள்ளது. அதன் தலைமையகம் பெய்ஜிங்கில் நிறுவப்பட்டுள்ளது.  

You May Also Like

More From Author