டிரம்பின் சீனப் பயணத்தின் நேரம் குறித்து சீனாவும் அமெரிக்காவும் தொடர்பு தொடர்கின்றன

ஈரானுடனான மோதல் காரணமாக அமெரிக்க அரசு தலைவர் டிரம்ப் தனது சீனப் பயணத்தை ஒத்திவைக்கக்கூடும் என்று தெரிவிக்கப்பட்ட செய்தி குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் 17ஆம் நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கூறுகையில், டிரம்பின் சீனப் பயணத்தின் நேரம் உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து சீனாவும் அமெரிக்காவும் தொடர்பை பராமரித்து வருகின்றன என்றார்.

மேலும், ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்துப் பிரச்சினைக்கும் இப்பயணத்திற்கும் தொடர்பில்லை என்று வலியுறுத்தியதாக அமெரிக்க தரப்பு கூறினார்.

You May Also Like

More From Author