கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ஒன்றுக்கு ரூ.100 குறைந்து ரூ.6,615க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.ரூ.800 குறைந்து ரூ.52,920ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.7,085ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,680ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை மாற்றமின்றி, கிராம் ஒன்று ரூ.87.00க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 3
You May Also Like
More From Author
சீனாவின் குய்சோ மாநிலத்தில் உலகின் மிக உயரான பாலம்
September 28, 2025
2ஆவது உலக செவ்வியல் மாநாடு கிரேக்கத்தில் துவக்கம்
June 1, 2026
