14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம்

14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடரின் செய்தியாளர் கூட்டம் மார்ச் 4ஆம் நாள் பெய்ஜிங் மக்கள் மாமண்டபத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தொடரின் செய்தித் தொடர்பாளர் ரோ ச்சின்ஜியான் கூறுகையில், 14வது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4வது கூட்டத்தொடர் மார்ச் 5 முதல் 12ஆம் நாள் வரை நடைபெறவுள்ளது. 8 நாட்களில் 3 முறை முழு அமர்வுகள் நடத்தப்படவுள்ளன என்றார்.

 

You May Also Like

More From Author