இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: மே 6

கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று உயர்நதுள்ளது.
22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.6,610க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.52,880ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,211ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.57,688ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல சென்னையில், இன்று வெள்ளியின் விலை, கிராம் ஒன்றுக்கு ரூ.1 உயர்நது ரூ.87.50க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

You May Also Like

More From Author