இந்தியா

கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோ : இந்திய  பாதுகாப்புத்துறை

உள்நாட்டுத் தயாரிப்பால் நாளுக்கு நாள் வலுப்பட்டு வரும் இந்தியப் பாதுகாப்புத்துறை, தற்போது கண்காணிப்பு பணிகளுக்கென பிரத்யேக ரோபோவை களத்தில் இறக்கியுள்ளது. MULE என்ற பெயரில் [மேலும்…]

உலகம்

டிரம்ப்-புடின் அலாஸ்கா உச்சி மாநாட்டிற்கு இந்தியா வரவேற்பு  

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இடையேயான அலாஸ்கா உச்சி மாநாட்டை இந்தியா வரவேற்றுள்ளது. உக்ரைன் போரில் அமைதியை [மேலும்…]

அறிவியல்

நாளை இந்தியா திரும்புகிறார் விண்வெளி நாயகன் சுபன்ஷு சுக்லா  

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு வெற்றிகரமான ஆக்சியம்-4 பயணத்தின் விமானியும் இந்தியாவின் விண்வெளி வீரருமான குழு கேப்டன் சுபன்ஷு சுக்லா ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 17) நாடு [மேலும்…]

உலகம்

வாஷிங்டன் செல்கிறார் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி  

அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுடன் டிரம்பின் உயர்மட்ட உச்சிமாநாட்டிற்குப் பிறகு, திங்களன்று (ஆகஸ்ட் 18) வாஷிங்டனில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பை சந்திப்பதாக [மேலும்…]

சினிமா

மலையாள திரைப்பட சங்க தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு முதன்முறையாக பெண்கள் தேர்வு!

மலையாள திரைப்பட சங்க வரலாற்றில் முதல் முறையாக தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். மலையாள திரையுலக கலைஞர்களின் நலனுக்காக Association of [மேலும்…]

உலகம்

பாகிஸ்தானில் மழை வெள்ளத்திற்கு 300க்கும் மேற்பட்டோர் பலி  

கடந்த 36 மணி நேரத்தில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் பல பகுதிகளில் இடைவிடாத மழை பெய்ததில் 300க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் மற்றும் [மேலும்…]

தமிழ்நாடு

சென்னையில் ஆக. 17 ம் தேதி வரை போக்குவரத்து மாற்றம்..!

தேனாம்பேட்டையில் ஆகஸ்ட் 17 முதல் சோதனை அடிப்படையில் போக்குவரத்து மாற்றங்களை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. சைதாப்பேட்டை → அண்ணா மேம்பாலம் அண்ணா சாலை, எல்டாம்ஸ் [மேலும்…]

தமிழ்நாடு

இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி!

மறைந்த நாகாலாந்து ஆளுநர் இல.கணேசன் உடலுக்கு நயினார் நாகேந்திரன் நேரில் அஞ்சலி செலுத்தினார், மறைந்த, நாகாலாந்து ஆளுநரும், பாஜக மூத்த தலைவருமான இல.கணேசனின் உடல், [மேலும்…]

தமிழ்நாடு

தமிழகம் தேசியத்தின் பக்கம் என்பதை நிலைநிறுத்தியவர் இல.கணேசன் – ஹெச்.ராஜா இரங்கல்!

இல.கணேசன் மறைந்து விட்டார் என்பதை கேட்டு மனம் வலிப்பதாக பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இல.கணேசன் இழப்பை ஈடு செய்ய முடியாது [மேலும்…]

சீனா

வரலாற்றை மறந்த ஜப்பான்

ஜப்பான் தனது ஆக்கிரமிப்பு வரலாற்றை அறிந்துகொள்ளாவிடில் வரலாற்றில் நிகழ்ந்த தவற்றை திரும்ப செய்ய நேரிடும் என்று அந்நாட்டின் அரசு சாரா அமைப்பின் தொண்டர் ஒருவர் [மேலும்…]