சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் நிரந்தர உறுப்பினரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டுத் தலைவருமான வாங் ஹுநிங், ஜூலை 19 முதல் 22ஆம் நாள் சிட்சாங் தன்னாட்சிப் பிரதேசத்தில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்திய கமிட்டியின் 4ஆவது முழு அமர்வு கூட்டத்தின் குறிக்கோளையும், சிட்சாங் பணி பற்றிய பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கிய உரைகள் மற்றும் புதிய யுகத்தில் சிட்சாங் நிர்வாகம் பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் கொள்கைகளையும் ஆழமாக செயல்படுத்த வேண்டும் என்றும், நிலைத்தன்மை, வளர்ச்சி, இயற்கைச் சூழல், எல்லை பாதுகாப்பு ஆகிய 4 முக்கிய பணிகளை தொடர்ந்து செவ்வனே மேற்கொண்டு, 15ஆவது ஐந்தாண்டு திட்டக்காலத்தில் சோஷலிச நவீனமயமாக்க புதிய சிட்சாங்கின் கட்டுமானத்தை முழு முயற்சியுடன் முன்னேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
சிட்சாங்கில் வாங் ஹுநிங் ஆய்வுப் பயணம்
You May Also Like
2026க்கான முதலாவது மத்திய ஆவணத்தைச் செயல்படுத்த சீனா ஏற்பாடுகள்
February 6, 2026
மலாவி அரசுத் தலைவருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
September 26, 2025
More From Author
பிரதமர் மோடி பகவதியம்மன் கோவிலில் சுவாமி தரிசனம்!
May 30, 2024
சீன-இந்திய எல்லை விவகாரத்துக்கான 33வது கூட்டம்
March 25, 2025
