தமிழ்நாடு

தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் – இபிஎஸ்

2026 தேர்தல் தமிழகத்தை சுரண்டி பிழைக்கும் குடும்பத்திற்கும் தமிழ்நாட்டிற்கும் இடையே நடக்கின்ற தேர்தல் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். கோவையில் பிரதமர் [மேலும்…]

ஜோதிடம்

19-04-2026 – இன்றைய ராசி பலன் – இன்று வாழ்க்கை துணை மூலம் நன்மை உண்டாகும். குடும்ப உறுப்பினர்களின் நலனில் அக்கறை காட்டுவீர்கள்..!

மேஷம்: இன்று எதிர்பார்த்த உதவியும் நன்மையும் கிடைக்கும். ஆனால் பொருட்களை கவனமாக வைத்துக் கொள்வது நல்லது. மிக கவனமாக பேசுவதும், கோபத்தை குறைப்பதும் நன்மை [மேலும்…]

தமிழ்நாடு

இந்த வாரம் வெயில் எப்படி இருக்கும்? தென் மாவட்டங்களுக்கு மழை அலர்ட்  

தமிழகத்தில் ஏப்ரல் 23 ஆம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், இந்த வாரத்திற்கான வானிலை குறித்த முன்னறிவிப்பை சென்னை வானிலை ஆய்வு மையம் [மேலும்…]

இந்தியா

மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு..!

மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு ஜனவரி 1 முதல் அமலுக்கு வர வேண்டிய அகவிலைப்படி (DA) மற்றும் அகவிலை நிவாரணம் (DR) உயர்வு [மேலும்…]

தமிழ்நாடு

பெண்களுக்கு அதிகாரம் வழங்க மோடிக்கு நிகர் மோடியே! 

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வேப்பூரில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் இந்திய ஜனநாயக கட்சி வேட்பாளர் சரண்யா அன்பழகனை ஆதரித்து [மேலும்…]

சீனா

நமீபிய வெளியுறவு அமைச்சர் முசாவேயுடன் வாங் யீ பேச்சுவார்த்தை

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, 17ஆம் நாள் பெய்ஜிங்கில் நமீபிய வெளியுறவு அமைச்சர் [மேலும்…]

சீனா

துருக்மேனிஸ்தானில் பயணம் மேற்கொண்ட டிங் சுய்சியாங்

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதியும், சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி அரசியல் குழுவின் உறுப்பினரும், துணை தலைமை அமைச்சருமான [மேலும்…]

சீனா

ஜப்பானிய படைக்கப்பல் தைவான் நீரிணையில் நுழைந்தது  குறித்து சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் பதிலளிப்பு

ஜப்பானின் தற்காப்பு படையின் கப்பல் ஒன்று தைவான் நீரிணையில் நுழைந்தது குறித்த கேள்விகளுக்குச் சீனத் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் சாங்சியௌகாங் ஏப்ரல் [மேலும்…]

சீனா

பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் சீன ஊடகக் குழுமத்துக்குப் பேட்டி

பொருளியல் நோபல் பரிசு பெற்ற ஹெக்மேன் அண்மையில் சீன ஊடகக் குழுமத்துக்குச் சிறப்புப் பேட்டியளித்தார். சீன அரசின் நட்பு விருந்தையும் அவர் முன்பு பெற்றார். [மேலும்…]

சீனா

காங்கோ அரசுத் தலைவரின் பதவியேற்பு விழாவில் ஷிச்சின்பிங்கின் சிறப்புப் பிரதிநிதி பங்கேற்பு

  காங்கோ குடியரசின் தலைவர் சாஸ்ஸூவின் அழைப்பையேற்று, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங்கின் சிறப்புத் தூதரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் தேசிய [மேலும்…]