திருச்செந்தூர் முருகன் கோவிலில், 100 ரூபாய் கட்டண ரசீது வழங்கியதில், 25 லட்சம் ரூபாய் மோசடி செய்த அறநிலையத்துறை பெண் ஊழியர், ‘சஸ்பெண்ட்’ செய்யப்பட்டுள்ளார். [மேலும்…]
Category: தமிழ்நாடு
கடலூரில் பள்ளி பஸ் மீது ரயில் மோதி பயங்கர விபத்து; 2 மாணவர்கள் பலி
கடலூரில் இன்று காலை நேரத்தில் ஏற்பட்ட கடும் ரயில் விபத்தில் பள்ளி மாணவர்கள் இருவர் உயிரிழந்தனர். மேலும், 10-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் [மேலும்…]
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் [மேலும்…]
அன்புமணி தலைமையில் இன்று நிர்வாகக் குழு கூட்டம்..!!
பாமக செயற்குழு கூட்டம் இன்று திண்டிவனத்தில் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற உள்ள நிலையில், சென்னையில் அன்புமணி தலைமையில் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுகிறது. [மேலும்…]
தேவகோட்டை கண்டதேவி பெரியநாயகி அம்பாள் கோயில் தேரோட்டம்
தேவக்கோட்டை கண்டதேவி பெரியநாயகி அம்பாள் சமேத சொர்ணமூர்த்திஸ்வரர் கோவில் ஆனி தேரோட்டம் நீதி மன்ற உத்தரவை பின்பற்றி விமரிசையாக நடைபெற்றது சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை [மேலும்…]
அரியலூர் அரசு கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்டிடுக- ராமதாஸ்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டத்தில் அமைய உள்ள அரசு கல்லூரிக்கு மாமன்னன் ராஜேந்திர சோழன் பெயரை சூட்டுமாறு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக [மேலும்…]
100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க ரூ.505 கோடி ஒதுக்கீடு
ஊரகப் பகுதிகளில் 100 உயர்மட்ட பாலங்கள் அமைக்க 505 கோடி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஊரகப் பகுதிகளில் விவசாயிகளின் விலை [மேலும்…]
கிராமுக்கு ரூ.50 குறைவு; இன்றைய (ஜூலை 7) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
கடந்த சில வாரங்களாகவே ஏற்ற இறக்கத்துடன் நீடிக்கும் தங்க விலை திங்கட்கிழமை (ஜூலை 7) விலை குறைவை சந்தித்துள்ளது. திங்கட்கிழமை, சென்னையில் 22 காரட் [மேலும்…]
சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்து – 3 பேர் மீது வழக்குப்பதிவு !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே நேரிட்ட பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக, ஆலை உரிமையாளர்கள் உள்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சாத்தூர் [மேலும்…]
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 113 கோயில்களில் குடமுழுக்கு விழா..!
ஒரே நாளில் தமிழகத்தில் உள்ள 113 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளை அறநிலையத்துறை செய்துள்ளது. இன்று [மேலும்…]
மகளிர் உரிமைத் தொகை பெறாதவர்களுக்கு அரிய வாய்ப்பு! தமிழக அரசு வெளியிட்ட முக்கிய தகவல்
‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை வரும் 15ம் தேதி கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் ஜூலை [மேலும்…]
