மதுரை மாநகராட்சியில் பல கோடி ரூபாய் சொத்து வரி முறைகேடு தொடர்பான விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், மாநகராட்சியின் ஐந்து மண்டலத் தலைவர்களும் ஒரே நேரத்தில் ராஜினாமா செய்யும் வகையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று இரவு அதிரடி உத்தரவு பிறப்பித்தார்.
மதுரை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன.
தற்போதைய மண்டலத் தலைவர்கள்: மண்டலம் 1 – வாசுகி மண்டலம் 2 – சரவண புவனேஸ்வரி மண்டலம் 3 – பாண்டிச்செல்வி மண்டலம் 4 – முகேஷ் சர்மா மண்டலம் 5 – சுவிதா
இவர்கள் அனைவரும் பதவியை விலகுவதற்கான உத்தரவை முதல்வர் நேரடியாக வழங்கியுள்ளார்.
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு: மண்டலத் தலைவர்கள் கூண்டோடு ராஜினாமா
