உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிரக்யாக் ராஜ் நகரில் மகா கும்பமேளா ஜனவரி மாதம் 13ஆம் தேதி தொடங்கியது. 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விழா மிகப்பெரிய [மேலும்…]
Category: தமிழ்நாடு
வருகிற 10ம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் வருகிற 10ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையில் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி [மேலும்…]
தமிழ்நாட்டில் இரண்டு புதிய ராம்சார் தளங்கள்; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
உலக சதுப்பு நில தினத்தை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள சக்கரக்கோட்டை மற்றும் தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயங்கள் என இரண்டு புதிய ராம்சர் தளங்களை [மேலும்…]
ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ ரயில்களில் பயணம்
2025 ஜனவரி மாதத்தில் 86.99 லட்சம் பயணிகள் சென்னை மெட்ரோ இரயில்களில் பயணம் செய்துள்ளதாக சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக [மேலும்…]
9 ஆட்சியர்கள் அதிரடி பணியிடமாற்றம்
திருவள்ளூர், திருவண்ணாமலை, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, விழுப்புரம் உள்ளிட்ட 9 மாவட்டங்களின் ஆட்சியர்களை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதேபோல் சிறப்பு திட்ட [மேலும்…]
தூத்துக்குடி, திருநெல்வேலி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
தென்காசி, தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்றும், நாளையும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று தென்தமிழகத்தில் [மேலும்…]
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடக்க விழா நடக்கும் தேதி மற்றும் இடம் அறிவிப்பு
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (பிசிபி), சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) இணைந்து 2025 சாம்பியன்ஸ் டிராபியின் தொடக்க விழாவை பிப்ரவரி 16 அன்று நடத்துகிறது. [மேலும்…]
வரலாறு காணாத வகையில் புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை!
சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 680 ரூபாய் ஒரு சவரன் தங்கம் 60 ஆயிரத்து 760 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. [மேலும்…]
நிதி மேலாண்மையில் தள்ளாடும் தமிழகம் – ராமதாஸ் கடும் விமர்சனம்!
தமிழகம் நிதி மேலாண்மையில் தள்ளாடும் நிலையில், வருவாயை பெருக்கி கடனை குறைக்க வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் [மேலும்…]
“அழிந்து வரும் கடல் ஆமைகள்”.. தமிழக அரசு எடுத்த முக்கிய முடிவு…
கடற்கரை பகுதிகளில் கடல் ஆமைகள் இனப்பெருக்கம் செய்யும் காலம் நவம்பர் முதல் மார்ச் வரை ஆகும். இந்த ஆண்டு அதிக ஆமைகள் இறந்து கரை [மேலும்…]
மினி பேருந்துகளுக்கான கட்டணம் உயர்வு – தமிழக அரசு அறிவிப்பு
மினி பேருந்துகளுக்கான கட்டணம் 4 கிலோ மீட்டருக்குப் பிறகு ஒவ்வொரு 2 கிலோ மீட்டருக்கு ஒரு ரூபாய் கட்டணம் உயர்த்தப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் குறைந்தபட்சம் [மேலும்…]