நடிகர் ரஜினிகாந்த் குறித்து தான் பேசிய சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குத் தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா தற்போது விளக்கம் அளித்துள்ளார். ரஜினி மீது [மேலும்…]
Category: உலகம்
2027 ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருக்கிறோம் – சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின்
2027 ஆம் ஆண்டு ஏஐ உச்சி மாநாட்டை நடத்த ஆவலுடன் காத்திருப்பதாக சுவிட்சர்லாந்து அதிபர் கை பர்மெலின் தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெறும் ஏஐ உச்சி [மேலும்…]
ஒரு நாள் கூட தாக்குப் பிடிக்க முடியாது?…. அமெரிக்கா மற்றும் ஈரான் போர் மூண்டால் யாருக்கு வெற்றி… ராணுவ பலம் குறித்த பகீர் தகவல்கள்…!!!
அமெரிக்கா மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே போர் மூண்டால் உலகளவில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் மற்றும் இரு நாடுகளின் ராணுவ பலம் குறித்த ஒப்பீடுகளைப் பார்க்கலாம். [மேலும்…]
எப்ஸ்டீன் விவகாரத்தில் சிக்கிய பிரிட்டன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ அதிரடி கைது!
பிரிட்டன் மன்னர் சார்லஸின் தம்பியும், முன்னாள் இளவரசருமான ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-வின்ட்சர், இன்று அதிகாலை நோர்போக் நகரில் உள்ள சாண்டிரிங்ஹாம் எஸ்டேட்டில் வைத்து காவல்துறையினரால் கைது [மேலும்…]
பாகிஸ்தான் கராச்சியில் பயங்கர எரிவாயு கசிவு வெடிப்பு: 16 பேர் பலி
பாகிஸ்தானின் மிகப்பெரிய நகரமான கராச்சியில், ரம்ஜான் மாதத்தின் முதல் நாளான இன்று அதிகாலை ஒரு குடியிருப்புக் கட்டிடத்தில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் குழந்தைகள் உட்பட [மேலும்…]
தென் கொரிய முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு ஆயுள் தண்டனை
தென் கொரியாவின் முன்னாள் அதிபர் யூன் சுக் இயோலுக்கு, அந்நாட்டு நீதிமன்றம் வியாழக்கிழமை (பிப்ரவரி 19) ஆயுள் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2024 [மேலும்…]
எண்ணெய் வாங்குவதில் தனது நிலைப்பாட்டை மாற்றவில்லை இந்தியா என்று ரஷ்யா தெரிவித்துள்ளது
ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதில் இந்தியா தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டதாக அமெரிக்கா சமீபத்தில் கூறியதை ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகம் நிராகரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் [மேலும்…]
ஈரானை தாக்கத் தயாராகும் அமெரிக்கா? இந்த வார இறுதியிலேயே போர் தொடங்க வாய்ப்பு?
ஈரானின் அணுசக்தி மையங்கள் நிலத்தடியில் பதுக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நாட்டின் மீது இந்த வார இறுதியிலேயே தாக்குதல் நடத்த அமெரிக்க ராணுவம் தயாராக [மேலும்…]
மத்திய கிழக்கில் போர் விமானங்களை குவிக்கும் அமெரிக்கா!
மத்திய கிழக்கில் எஃப்-35, எஃப்-22 ரக போர் விமானங்களை குவித்து ஈரானுக்கு அமெரிக்கா மிரட்டல் விடுத்துள்ளது. ஈரான் தனது அணுசக்தி மற்றும் கண்டம் விட்டு [மேலும்…]
‘ஆல்பாபெட், மைக்ரோசாப்ட், ஐபிஎம் CEO-கள் அனைவரும் இந்தியர்கள்’: இந்தியாவை பாராட்டிய பிரெஞ்சு அதிபர்
புதுமைகளில் இந்தியாவின் அதிகரித்து வரும் உலகளாவிய தலைமையை பிரெஞ்சு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பாராட்டியுள்ளார். செவ்வாய்க்கிழமை மும்பையில் நடந்த இந்தியா-பிரான்ஸ் புதுமை மன்றத்தில் பேசிய [மேலும்…]
முகமது யூனஸ் ஆட்சி முடிவு… தாரிக் ரஹ்மான் பிரதமர் பதவியேற்பு!
வங்காளதேசம் : வங்கதேசத்தில் முக்கிய அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது. முகமது யூனஸ் தலைமையில் செயல்பட்டு வந்த இடைக்கால அரசு (interim government) முழுமையாக முடிவுக்கு [மேலும்…]
