ஹார்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அமெரிக்க ராணுவம் இதுவரை இல்லாத அளவிலான மிகப்பெரிய பாதுகாக்கப்பட்ட கப்பல் போக்குவரத்து நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
சுமார் 1.8 கோடி பீப்பாய்கள் கச்சா எண்ணெயை சுமந்து சென்ற 40 வணிகக் கப்பல்களை அமெரிக்கப் படைகள் பாதுகாப்பாக வழிநடத்திக் கடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் அக்னிப் பரீட்சை: 40 வணிகக் கப்பல்களைப் பாதுகாப்பாகக் கடத்திய அமெரிக்கப் படை
