மிஸ் வேர்ல்ட் 2026: உலக அழகி பட்டம் வென்றார் ஜோஹேரி மோலா: யார் இவர்?  

Estimated read time 1 min read

வியட்நாமின் நட்ராங் நகரில் சனிக்கிழமை நடைபெற்ற 73வது மிஸ் வேர்ல்ட் 2026 அழகிப் போட்டியின் இறுதிச் சுற்றில், டொமினிகன் குடியரசை சேர்ந்த ஜோஹேரி மோலா டோமிங்குஸ் வெற்றி பெற்று புதிய உலக அழகியாக முடிசூட்டப்பட்டுள்ளார்.
110 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்ற இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியில், ஸ்பெயின் நாட்டின் எலிசபெத் ரெய்னெஸ் முதல் ரன்னர்-அப் இடத்தையும், மலேசியாவின் தனுஷியா செட்டி இரண்டாவது ரன்னர்-அப் இடத்தையும் பிடித்தனர்.
கடந்த ஆண்டின் வெற்றியாளரான தாய்லாந்தின் ஓபல் சுசாடா இவருக்கு மகுடத்தை சூட்டினார்.

You May Also Like

More From Author