புனித ரமலான் மாதத்தை ஒட்டி நோன்பு கஞ்சி தயாரித்து வழங்க ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி வழங்க முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ரம்ஜான் மாதத்தில் இஸ்லாமியர்கள் [மேலும்…]
Category: கல்வி
+2 மாணவர்களே நோட் பண்ணிக்கோங்க; ஜேஇஇ அட்வான்ஸ்டு 2026 தேர்வுத் தேதி வெளியீடு
இந்தியாவின் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான ஐஐடிகளில் சேருவதற்கான ஜேஇஇ அட்வான்ஸ்டு (Joint Entrance Examination Advanced) 2026 தேர்வுத் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. 2026 [மேலும்…]
சென்னையில் நாளை பள்ளிகள் செயல்படும்
சென்னையில் நாளை (6-12-25) பள்ளிகள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டத்தில் நாளை (டிசம்பர் 6) அனைத்து வகையான உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் [மேலும்…]
நாளை 2 மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
டிட்வா புயல் வலுவிழந்த பின்னரும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக கனமழை தொடர்ச்சியாக பெய்து வருகிறது. [மேலும்…]
காசி தமிழ் சங்கமம் 4.0 : தமிழ் கற்க தமிழகம் வரும் வாரணாசி மாணவர்கள்!
தமிழகத்திற்கும் காசிக்கும் இடையே காலந்தொட்டு இருக்கும் நீண்ட நெடிய தொடர்பைப் புதுப்பிக்கும் வகையில் நடைபெறும் காசி தமிழ் சங்கமம் வாரணாசியில் வெகுவிமரிசையாகத் தொடங்கியிருக்கிறது. தமிழ் [மேலும்…]
4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை..!
கனமழை மற்றும் ரெட் அலர்ட் எச்சரிக்கையை தொடர்ந்து, சென்னை மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை (02.12.2025) ஒரு நாள் மட்டும் விடுமுறை அளிக்கப்படுகிறது [மேலும்…]
11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சி – மத்திய குழு பரிந்துரை!
பயிற்சி மையங்களில் மாணவர்கள் போட்டி தேர்வுகளுக்குச் செல்வதை குறைக்கும் வகையில் 11ம் வகுப்பிலேயே போட்டி தேர்வுக்கான பயிற்சியைத் தொடங்க மத்திய குழு பரிந்துரைத்துள்ளது. ஜேஇஇ, [மேலும்…]
மாணவர்களுக்கு மகிழ்ச்சி செய்தி: டிசம்பர் 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு
தமிழகத்தில் டிசம்பர் 3 ஆம் தேதியன்று திருவண்ணாமலை மற்றும் கன்னியாகுமரி ஆகிய இரண்டு மாவட்டங்களில் உள்ள அனைத்துப் பள்ளி, கல்லூரிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு [மேலும்…]
மனப்பாடம் செய்து தேர்வெழுதும் முறைக்கு டாட்டா… 2026 பொதுத்தேர்வு கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம்
மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ), 2026 ஆம் ஆண்டுப் பொதுத்தேர்வுக்கான கேள்வித்தாள் அமைப்பில் ஒரு பெரிய மாற்றத்தை அறிவித்துள்ளது. மாணவர்களின் கவனம் மனப்பாடம் [மேலும்…]
கடலூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள டித்வா புயல் வட தமிழகம் மற்றும் புதுச்சேரிக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருவதால், சனிக்கிழமை (நவம்பர் 29) கடலூர் மாவட்டத்தில் [மேலும்…]
2026-27 கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றம்; அமைச்சர் அன்பில் மகேஷ் முக்கிய தகவல்
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான பாடத்திட்டங்கள் 2026-27 ஆம் கல்வியாண்டு முதல் படிப்படியாக மாற்றியமைக்கப்படும் என்று தமிழகப் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். [மேலும்…]
