கல்வி

இசைப் பள்ளியில் சேர விண்ணப்பிக்கலாம்: 7ம் வகுப்பு தேர்ச்சி போதும்!

விழுப்புரம் ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மான் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “விழுப்புரத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப் பள்ளியில் குரலிசை, நாதஸ்வரம், தவில், தேவாரம், பரதநாட்டியம், [மேலும்…]

கல்வி

ஸ்டேட் போர்டு பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது: 95.03% தேர்ச்சி விகிதம்  

தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத் தேர்வுகளின் முடிவுகள் இன்று, மே 8 காலை 9 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். மாநில பாடத்திட்டத்தின் [மேலும்…]

கல்வி

12-ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் முன்கூட்டியே வெளியாகிறது  

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் நிறைவடைந்த நிலையில், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே தேர்வு முடிவுகள் குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தாண்டு 12ஆம் [மேலும்…]

கல்வி

நாளை வெளியாகிறது 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட்…? சற்றுமுன் வெளியான முக்கிய தகவல்..!!! 

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் கடந்த மார்ச் மாதம் 3-ம் தேதி முதல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை நடைபெற்றது. [மேலும்…]

கல்வி

தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கு மே 7 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்  

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2025) மூலம் 2025-26 கல்வியாண்டுக்கான பொறியியல் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்ப செயல்முறை மே 7 ஆம் தேதி தொடங்கும் [மேலும்…]

கல்வி

BREAKING: நீட் தேர்வில் முறைகேடு செய்தால் 3 ஆண்டுகள் தடை…. மத்திய அமைச்சகம் எச்சரிக்கை….!! 

நீட் தேர்வில் முறைகேடில் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை விதிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.. நீட் தேர்வில் முறைகேடு செய்யும் [மேலும்…]

கல்வி

வெயில் தாக்கம் அதிகமாக இருந்தால் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றம்: அன்பில் மகேஷ்  

வெயில் தாக்கம் எப்படியிருக்கும் என்பதை பொருத்து, பள்ளிகள் திறப்பு தேதியில் மாற்றம் செய்யப்படும் என தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். [மேலும்…]

கல்வி

சிபிஎஸ்இ பள்ளிகளில் இனிமேல் குறைந்த மதிப்பெண் எடுத்தால் ஃபெயில்!

சிபிஎஸ்இ பள்ளிகளில் 3, 5, 8ம் வகுப்புகளில் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தால் ‘ஃபெயில்’ என்ற நடைமுறை அமலுக்கு வந்தது. கட்டாய தேர்ச்சி முறை மாற்றப்பட்டு, [மேலும்…]

கல்வி

தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு… அமைச்சர் அன்பில் மகேஷ் கடும் எச்சரிக்கை..!!! 

தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தனியார் பள்ளிகள் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று [மேலும்…]