வரலாற்று சாதனை! 2021-ன் வாழ்நாள் சாதனையை முறியடித்த தமிழகம்: 5 மணிக்கே 82.24% வாக்குப்பதிவு!  

Estimated read time 1 min read

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் ஜனநாயகப் புரட்சியை இன்று தமிழகம் கண்டுள்ளது.
மாலை 5 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் 82.24% வாக்குகள் பதிவாகியுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இது 2021-ஆம் ஆண்டு தேர்தலின் இறுதி வாக்குப்பதிவு சதவீதமான 72.81%-ஐ விடப் பல மடங்கு அதிகமாகும்.

Please follow and like us:

You May Also Like

More From Author