தமிழக தேர்தல் களம்: விஜய், ஸ்டாலின், எடப்பாடி தொகுதிகளின் வாக்கு எண்ணிக்கை விவரங்கள்  

Estimated read time 1 min read

தமிழக சட்டமன்ற தேர்தல் 2026-ன் வாக்குப்பதிவு தரவுகள் வெளியாகியுள்ளன.
மேலோட்டமாக பார்க்கையில் 85.11% ன்ற எண் ஒரு மாபெரும் சாதனையாக தெரிந்தாலும், கடந்த 25 ஆண்டுகால தேர்தல் வரலாற்றோடு ஒப்பிடும்போது இது ஒரு கவலைக்குரிய ‘தேக்கநிலையை’ உணர்த்துவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒரு மிகப்பெரிய அரசியல் மாற்றமோ அல்லது அலையோ வீசினால், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை 60-70 லட்சம் வரை அதிகரித்திருக்க வேண்டும்.
ஆனால், வெறும் 25 லட்சம் உயர்வு என்பது கடந்த 5 ஆண்டுகளில் இணைந்த புதிய இளம் வாக்காளர்களின் இயல்பான எண்ணிக்கையே தவிர, எழுச்சியால் வந்ததல்ல என்பது ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது.

You May Also Like

More From Author