சீனா

புதிய இணைய செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக ஏவிய சீனா

பெய்ஜிங் நேரப்படி நவம்பர் 9ஆம் நாள் அதிகாலை 4:24 மணியளவில் ஹாய்நான் வணிக விண்கலன் ஏவுத் தளத்திலிருந்து லாங்மார்ச்-12 ஏவூர்தி மூலம் 29ஆவது குழுவான [மேலும்…]

சீனா

அமெரிக்க இறக்குமதி மீதான சுங்கவரியை சரிப்படுத்த சீனா அறிவிப்பு

சீன-அமெரிக்க அரசுத் தலைவர்கள் வாஷிங்டன் சந்திப்பில் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களை நடைமுறைப்படுத்தும் வகையில், சீன அரசவையின் சுங்கவரி ஆணையம் சீன மக்கள் குடியரசின் சுங்கவரி [மேலும்…]

சீனா

பல்கேரிய அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோட்டோவா அம்மையாருக்கு ஷிச்சின்பிங் வாழ்த்து

பல்கேரிய குடியரசு அரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட யோட்டோவா அம்மையாருக்கு, சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 6ஆம் நாள், வாழ்த்து தெரிவித்தார். ஷிச்சின்பிங் கூறுகையில், [மேலும்…]

சீனா

அக்டோபரில் சீனாவின் சி.பி.ஐ அதிகரிப்பு, பி.பி.ஐ குறைவு

அக்டோபரில் சீனாவின் நுகர்வோர் விலை குறியீடு, செப்டம்பரில் இருந்ததற்குச் சமம். இக்குறியீடு கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.7 விழுக்காடு அதிகரித்தது. [மேலும்…]

சீனா

கியூபாவின் கட்சி மற்றும் அரசின் சிறப்புத் தூதரின் சீனப் பயணம் பற்றிய அறிமுகம்

கியூபாவின் கட்சி மற்றும் அரசின் சிறப்புத் தூதரின் சீனப் பயணம் பற்றிய அறிமுகம் கியூபாவின் கட்சி மற்றும் அரசின் சிறப்புத் தூதரும், கியூபா கம்யூனிஸ்ட் [மேலும்…]

சீனா

பாரம்பரிய சீன மருத்துவ அறிவுகளுக்கான பாதுகாப்பு விதிகள் வெளியீடு

பாரம்பரிய சீன மருத்துவ அறிவுகளுக்கான பாதுகாப்பு விதிகள் நவம்பர் 9ஆம் நாள் அறிமுகப்படுத்தப்பட்டன. 2027ஆம் ஆண்டின் ஜெனவரி முதல் நாளில் நடைமுறைக்கு வரும் இந்த [மேலும்…]

சீனா

உலகத்தின் முன்னணியிலுள்ள சீனாவின் புதுப்பிக்கவல்ல எரியாற்றல் தொழில் நுட்பம்

2026ஆம் ஆண்டு உலக எரியாற்றல் வளர்ச்சி முறை மாற்றம் பற்றிய அறிக்கையை, சீன நிறுவன சீர்திருத்தம் மற்றும் மேம்பாட்டுச் சங்கம் நவம்பர் 7ஆம் நாள் [மேலும்…]

சீனா

உலகிற்கு நலன்கள் தரும் சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சி

உலகளவில் இறக்குமதியை கருப்பொருளாக கொண்ட தேசிய நிலை கண்காட்சியான சீனச் சர்வதேச இறக்குமதி கண்காட்சியானது, சீனா புதிய வளர்ச்சி முறையைக் கட்டமைப்பதற்கான ஜன்னலாகவும், உயர் [மேலும்…]

சீனா

சீன நிறுவனங்கள் மீதான அமெரிக்காவின் தடைக்கு சீனா எதிர்ப்பு

கியூபா காரணமாக, சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா தடை விதிப்பது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் நவம்பர் 7ஆம் நாள் கூறுகையில், [மேலும்…]