மக்களின் இனிமையான வாழ்க்கைக்கு விடா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஷி ச்சின்பிங்

மக்களின் இனிமையான வாழ்க்கைக்கு விடா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஷி ச்சின்பிங்

பொது மக்கள் மேலும் நல்ல வாழ்க்கையைப் பெறுவது தான், நமது அடிப்படை இலக்காகும் என்று சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் கூறினார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18வது தேசிய மாநாடு முதல் இதுவரை, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ச்சின்பிங் பல இடங்களில் ஆய்வுப் பயணம் மேற்கொண்டார்.

அவர் பொது மக்களுடன் நேரடியாக உரையாடி, மக்களின் பொது வாழ்க்கை பற்றி அறிந்து கொண்டு, அவர்களது உண்மையான கருத்துகளைக் கேட்டறிந்தார். அடிமட்ட நிலையிலான மக்களின் வாழ்க்கையை அறிந்து கொண்டால் தான், மக்களின் நலன்களுக்குப் பொருந்திய கொள்கை மற்றும் நடவடிக்கைகளை வகுக்க முடியும் என்று ஷி ச்சின்பிங் கருதினார்.


மக்களின் இனிமையான வாழ்க்கைக்கு விடா முயற்சிகளை மேற்கொண்டு வருகின்ற ஷி ச்சின்பிங், மக்களை எப்போதுமே மிக முக்கியமான இடத்தில் வைத்து வருகிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author