சீனத் தேசிய இனப் பணியை வலுப்படுத்தி மேம்படுத்துவது தொடர்பாக, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டிப் பொதுச் செயலாளர் ஷிச்சின்பிங்கின் முக்கியச் சிந்தனைத் தொகுப்புகளானவை, சீனத் தேசிய இன மொழி வாரியங்களால் மங்கோலியா, சாங், உய்கூர், கசக், கொரிய ஆகிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளன.
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் ஐக்கிய முன்னணி விவகார அமைச்சகமும், சீனத் தேசிய இன விவகாரக் கமிட்டியும் கூட்டாக ஏற்பாடு செய்து, சீனத் தேசியளவில் வெளியிடத் தொடங்கியுள்ளன.