அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள மிகப்பெரிய நகரமான டெட்ராய்ட் அருகே உள்ள நீர் பூங்காவில் 10 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது. தலைமறைவாக இருந்த சந்தேக நபர், சம்பவ இடத்திற்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் வளைத்து பிடிக்கப்பட்டார்.
சந்தேக நபர் பயன்படுத்திய துப்பாக்கி சம்பவ இடத்தில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சனிக்கிழமை மாலை அமெரிக்காவின் மிச்சிகனில் உள்ள சிறுவர் நீர் பூங்காவில் துப்பாக்கி ஏந்திய நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இரண்டு குழந்தைகள் உட்பட 10 பேர் காயமடைந்தனர்.