கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது. இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று எந்த மாற்றமும் இல்லாமல் உள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமுக்கு ரூ.6,705க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.53,640ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ. 7,315-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.58,520ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராம் ஒன்று ரூ.95.60க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்: ஜூன் 16
You May Also Like
செப்.3ம் தேதி தமிழகம் வருகிறார் ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!
August 25, 2025
வெகு விமரிசையாக நடைபெற்ற விஜய் திவாஸ் நிகழ்ச்சி!
December 15, 2025
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டம்!
August 13, 2025
