14ஆவது சீனத் தேசிய மக்கள் பேரவையின் 4ஆவது கூட்டத்தொடரும், சீன மக்கள் அரசியல் கலந்தாய்வு மாநாட்டின் 14ஆவது தேசிய கமிட்டியின் 4ஆவது கூட்டத்தொடரும் முறையே 2026ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் நாள் மற்றும் 4ஆம் நாள் பெய்ஜிங்கில் துவங்கவுள்ளது. சீன மற்றும் வெளிநாட்டுச் செய்தியாளர்கள் இந்த இரு கூட்டத்தொடர்கள் குறித்து செய்திகளை வெளியிட அழைப்பு விடுக்கப்படுகிறது.
இந்த இரு கூட்டத்தொடர்களின் செய்தி மையம் பிப்ரவரி 27ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக இயங்கப்படும்.
மேலும், இந்த இரு கூட்டத்தொடர்களின் அதிகாரப்பூர்வ இணையத்தளங்கள் பின் வருமாறு:
