மோஷி என பெயர்கொண்ட ChatGPTக்கு ஒரு புதிய போட்டியாளர் தற்போது வந்துள்ளார்.
அது உங்களுடன் சுமார் 5 நிமிடங்கள் வரை சாட் செய்யும். இதனால் உங்களுடன் வாய்ஸ் மூலம் உரையாட முடியும்.
புதிய விர்ச்சுவல் செயற்கை நுண்ணறிவு உதவியாளரான மோஷியை எவ்வாறு இலவசமாகப் பயன்படுத்துவது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.