கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.10 குறைந்து ரூ.6,450க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்றுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.51,440 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.6,905-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.55,240ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சென்னையில், இன்று வெள்ளியின் விலை ஒரு ரூபாய் குறைந்து கிராம் ரூ.90.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஆபரண தங்கத்தின் விலை மீண்டும் குறைவு
You May Also Like
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறைந்தது!
February 7, 2024
நாளை முதல் தண்ணீர் பாட்டில்களின் விலை குறைகிறது
September 21, 2025
