கடந்த சில வாரங்களாகவே தங்கம் வெள்ளி விலை ஏற்ற இறக்கமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில் தங்கத்தின் விலை இன்று சற்றே குறைந்துள்ளது.
அதன்படி, 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்று ரூ.10 குறைந்து ரூ.6,555க்கு விற்பனை செய்யப்படுகிறது.
22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.80 குறைந்து ரூ.52,440ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மறுபுறம், இன்று 24 காரட் சுத்த தங்கத்தின் விலை கிராம் ஒன்று ரூ.7,010-ஆக விற்பனை செய்யப்படுகிறது.
24 காரட் சுத்த தங்கத்தின் விலை சவரன் ஒன்று ரூ.56,080ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில், இன்று வெள்ளியின் விலை கிராமுக்கு 50 காசுகள் குறைந்து ரூ.88.00-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சற்றே ஆறுதலாக குறைந்த ஆபரண தங்கத்தின் விலை
You May Also Like
கங்கைகொண்ட சோழீஸ்வரரை தரிசனம் செய்த பிரதமர் மோடி.!
July 27, 2025
இன்று மீண்டும் அதிகரித்த தங்கம் விலை….
August 4, 2025
More From Author
ஜப்பானுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு சீனா தயார்
November 15, 2025
தேர்தல் ஆணையத்தை விளாசிய ராகுல் காந்தி.. அதிர்ந்த அரசியல் களம்..!!
January 17, 2026
