அமெரிக்க இராணுவப் படையில் பாலியல் குற்றம்: மனித உரிமை மீறல் நடவடிக்கை

அமெரிக்காவின் பிரவுன் பல்கலைக்கழகம் அண்மையில் வெளியிட்ட ஆய்வு முடிவின்படி, 2023ஆம் ஆண்டில், அமெரிக்காவின் இராணுவப் படையில் நிகழ்ந்த பாலியல் குற்றங்களின் எண்ணிக்கை 73695 ஆகும்.

இது, அமெரிக்கத் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் முன்பு மதிப்பிட்டுள்ள 29 ஆயிரத்தை விட 2 மடங்கு அதிகரித்துள்ளது.

சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என் நடத்தியுள்ள இணைய புலனாய்வின்படி, அமெரிக்க இராணுவப் படையில் இத்தகைய மனித உரிமைக்குப் புறம்பான சம்பவங்கள் குறித்து 88.95 விசாரணைபடுத்தப்பட்டோர் ஆழ்ந்த கவலை தெரிவித்தனர்.

அமெரிக்க இராணுவப் படையில் மட்டுமல்லாமல், ஜப்பான், தென் கொரியா போன்ற வெளிநாடுகளிலுள்ள அமெரிக்காவின் இராணுவத் தளங்களிலும் நிகழ்ந்துள்ள இத்தகைய சம்பவங்கள் குறித்து, உள்ளூர் பிரதேச மக்கள் கடுமையான மனநிறைவின்மை தெரிவித்தனர். இது, அமெரிக்காவின் மேலாதிக்கவாதத்தின் இன்னொரு வெளிப்பாடாகும் என்று 93.74 விசாரணைபடுத்தப்பட்டோர் கருத்து தெரிவித்தனர்.

 

You May Also Like

More From Author