2,817 கோடி ரூபாய் மதிப்பிலான டிஜிட்டல் விவசாயத் திட்டம் மற்றும் பயிர் அறிவியலுக்கான ₹ 3,979 கோடி திட்டம் உட்பட விவசாயத் துறை தொடர்பான ஏழு பெரிய திட்டங்களுக்கு சுமார் ₹14,000 கோடி ஒதுக்குவதற்கு மத்திய அமைச்சரவை திங்களன்று (செப்டம்பர் 2) ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் இந்த அறிவிப்புகளை வெளியிட்டார்.
விவசாயக் கல்வி மற்றும் நிர்வாகத்தை வலுப்படுத்த ₹2,291 கோடி திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றும், நிலையான கால்நடை ஆரோக்கியம் மற்றும் அவற்றின் உற்பத்திக்காக ₹ 1,702 கோடி திட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
விவசாயத்துறை திட்டங்களுக்கு ₹14,000 கோடி ஒதுக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
You May Also Like
தேசிய நெடுஞ்சாலைகளில் QR கோட் பலகைகளை நிறுவும் NHAI
October 6, 2025
ஜம்மு-காஷ்மீரில் கடும் உறைபனி!
November 26, 2025
More From Author
விஜய்க்கு பக்கபலமாக அரசியல் களத்தில் இறங்கிய முக்கிய பிரபலம்
October 19, 2025
இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்
June 14, 2025
