தமிழகத்தில் பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்ட 2 புதிய வந்தே பாரத் ரயில்களின் சேவைகள் குறித்து தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.
அதில் ரயில் சேவை நேரங்கள் மற்றும் கட்டண விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் இடையே வந்தே பாரத் வாரத்தில் புதன்கிழமை தவிர 6 நாட்கள் இயக்கப்படும்.
இதேபோல் மதுரை – பெங்களூரு இடையே வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர மற்ற நாட்களில் இயக்கப்படும்.
இந்த ரயில்களின் வழக்கமான சேவை செப்.2-ம் தேதி, இன்று முதல் தொடங்குகிறது.
இன்று முதல் தமிழகத்திற்கு 2 புதிய வந்தே பாரத் ரயில்கள் அறிமுகம்
You May Also Like
ஊட்டி மலை ரயில் ஆகஸ்ட் 31 வரை இயங்காது என அறிவிப்பு
August 26, 2024
இன்றைய (ஜூலை 18) தங்கம் வெள்ளி விலை நிலவரம்
July 18, 2025
எடப்பாடி பழனிசாமிக்கு ஆர்.எஸ். பாரதி கொடுத்த அனல் பறக்கும் பதிலடி!
December 8, 2025
