அமெரிக்காவுக்கு அஞ்சல் சேவையை தற்காலிகமாக நிறுத்துவதாக தற்போது இந்திய தபால் துறை அறிவித்துள்ளது.
அதாவது $800-க்கு குறைவான மதிப்பு கொண்ட அஞ்சலுக்கு இறக்குமதி வரி விலக்கை ட்ரம்ப் அரசு நீக்கியுள்ளதை தொடர்ந்து பல்வேறு நாடுகள் அமெரிக்காவுக்கு சேவையை நிறுத்தி வருகிறது.
அந்த வகையில் தற்போது இந்தியாவும் அஞ்சல் சேவையை அமெரிக்காவுக்கு தற்காலிகமாக நிறுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் அதிபர் ட்ரம்ப் சமீப காலமாக இந்தியாவுக்கு இறக்குமதி வரியை அதிகளவில் விதித்து வருவது குறிப்பிடத்தக்கதாகும்.