2024 ஒலிம்பிக் நிறைவு விழாவில் செய்த ஸ்டண்டிற்காக நடிகர் டாம் குரூஸின் சம்பளம்  

ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ், கடந்த மாதம் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கின் நிறைவு விழாவின் போது தனது துணிச்சலான ஸ்டண்ட் மூலம் அனைவரையும் திகைக்க வைத்தார்.
60 வயதான மிஷன்: இம்பாசிபிள் நட்சத்திர நடிகர், ஸ்டேட் டு பிரான்ஸில் இருந்து குதித்து, மைதானத்திற்குள் இறங்கி, லாஸ் ஏஞ்சல்ஸ் மேயர் கரேன் பாஸ் மற்றும் சிமோன் பைல்ஸ் ஆகியோரிடமிருந்து அதிகாரப்பூர்வ ஒலிம்பிக் கொடியை ஏற்றுக்கொண்டார்.
பின்னர் அவர் பாரிஸ் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று ஹாலிவுட் அடையாளத்தின் பின்னால் உள்ள மலைகளில் ஸ்கை டைவ் செய்தார். ஆனால் அவர் அதையெல்லாம் செய்வதற்கு அவருக்கு தரப்பட்ட சம்பளம் எவ்வளவு?

Please follow and like us:

You May Also Like

More From Author