அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் விதிகளைப் நிறைவேற்றும் நிலைமை என்கிற அறிக்கையை சீன வர்த்தக அமைச்சகம் அண்மையில் வெளியிட்டது. கடந்த ஓர் ஆண்டில், அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் உறுபினர்களின் எதிர்பார்ப்பைப் பொருட்படுத்தாமல், இடைவிடாமல் ஒருசார் தடை நடவடிக்கையை தீவிரமாக்கி, அதிகரித்து, அடிக்கடி பாகுபாட்டு தன்மையுடைய நடவடிக்கைகளை மேற்கொண்டு, தொடர்ந்து சங்க வரியை உயர்த்தி வருகின்றது. இது, பலதரப்பு வர்த்தக அமைப்புமுறைக்கு கடும் சவால்களை ஏற்படுத்தியது என்று இவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையின்படி, சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். தொலைக்காட்சி நிறுவனம், உலகளவில் நடத்திய ஒரு கருத்து கணிப்பில், அமெரிக்க அரசு எடுத்த ஒருதலைப்பட்ச மற்றும் வர்த்தக பாதுகாப்புவாத நடவடிக்கைகளை விமர்சித்ததாகவும், இது உலக வர்த்தக அமைப்பின் விதிகளை கடுமையாக மீறியுள்ளதாகவும் 90.53விழுக்காட்டினர் கருத்து தெரிவித்தனர்.
அமெரிக்கா உலக வர்த்தக அமைப்பின் விதிகளை மீறியுள்ளது:கருத்துக் கணிப்பு
You May Also Like
சர்வதேச வர்த்தக ஒழுங்கைக் கடுமையாக சீர்குலைத்த அமெரிக்கா
February 12, 2025
செப்டம்பரில் பிரான்ஸில் உலக தொழில்திறன் போட்டி
September 1, 2024
More From Author
சீனாவின் புதிய தர உற்பத்தி ஆற்றல் மீதான பாராட்டு
February 25, 2024
டெல்லி முதல்வர் ரேகா குப்தாவுக்கு Z பிரிவு பாதுகாப்பு..!
August 21, 2025
