சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்த 58 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் திடீரென விலை குறைய ஆரம்பித்தது.
அந்த வகையில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை குறைந்து வரும் நிலையில் இன்றும் விலை அதிரடியாக குறைந்துள்ளது.
அதன்படி 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 30 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 7050 ரூபாய்க்கும், சவரனுக்கு 240 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 56 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோன்று 24 கேரட் ஆபரண தங்கத்தின் விலையும் குறைந்த ஒரு கிராம் 7, 505 ரூபாய்க்கும், ஒரு சவரன் 60, 040 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.
மேலும் வெள்ளி விலை ஒரு கிராம் 101 ரூபாயாகவும், ஒரு கிலோ வெள்ளி 1,01000 ரூபாயாகவும் இருக்கிறது.