பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் கலந்து கொள்வதற்காக சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் ரஷியாவுக்கு செல்வதை முன்னிட்டு, ரஷியா செய்தித்தாள், பிரிக்ஸ் டிவி, டிஜிட்டல் டிவி, ஓக்கோ இணையதளம், சமூக வலைதளமான வி.கே. உள்ளிட்ட ஊடகங்களுடன் இணைந்து, சீன ஊடக குழுமத்தின் சிறந்த நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவது குறித்த விழாவை சீன ஊடக குழுமும் அக்டோபர் 18ஆம் நாள் தொடங்கி வைத்துள்ளது.
விரைவில், ஷிச்சின்பிங்குடன் சந்திப்பு உள்ளிட்ட சீன ஊடக குழுமத்தால் தயாரிக்கப்பட்ட 11 சிறந்த நிகழ்ச்சிகள் ரஷியாவின் முக்கிய செய்தி ஊடகங்களில் ஒளிபரப்பப்படும்.
ரஷியாவில் ஒளிபரப்பாகும் சி.எம்.ஜி. சிறந்த நிகழ்ச்சிகள்
You May Also Like
பெங் லீயுவான் பல்வேறு நாட்டுத் தலைவர்களின் மனைவிகளுடன் ஹாய்ஹ பயணம்
September 1, 2025
உலகளாவிய ஆட்சி முறை முன்மொழி குறித்து பன்னாட்டு பிரமுகர்கள் பேச்சுவார்த்தை
September 26, 2025
