ஏ.ஐ.ஐ.பி. வங்கியில் உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்வு

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியில் இணைய நவ்ரூ நாட்டின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டதுடன், இவ்வங்கியின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 110ஆக உயர்ந்துள்ளது.

அண்மையில் உஸ்பெகிஸ்தானில் நிறைவுப் பெற்ற ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் 9ஆவது இயக்குநர்கள் குழுவின் ஆண்டுக் கூட்டத்தில் நவ்ரூ நாட்டின் விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டது.

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி ஆங்கிலத்தில் பொதுவாக ஏ.ஐ.ஐ.பி (AIIB) என சுருக்கமாக அழைக்கப்படுகிறது.

You May Also Like

More From Author