ஃபுகுஷிமா அணு கழிவு நீர் வெளியேற்றம் குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்வென்பின் 11ஆம் நாள் கூறுகையில், அண்மையில் செய்தி ஊடகங்களின் தகவலின்படி, சர்வதேச அணு ஆற்றல் நிறுவனம் அவசரமாக வழங்கிய மதிப்பீட்டறிக்கை, சர்ச்சைக்குரிய ஒன்றாகும். அது குறித்து, பல நிபுணர்கள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவித்தனர். இவ்வறிக்கை, அணு கழிவு நீர் வெளியேற்றம் மீது சர்வதேசச் சமூகத்தின் கவனத்துக்குப் பதில் கொடுக்க வில்லை. எனவே, இவ்வறிக்கையை, அணு கழிவு நீர் வெளியேற்றத்துக்கான சான்றிதழாக ஜப்பான் பயன்படுத்தக் கூடாது என்றார்.
சர்வதேச அணு ஆற்றல் நிறுவனத்தின் மதிப்பீட்டறிக்கை கழிவு நீர் வெளியேற்றச் சான்றிதழ் அல்ல: சீனா
You May Also Like
More From Author
வெனிசுவேலாவில் 6.3 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கம்!
September 25, 2025
இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா ஈட்டிய வருமானம் எவ்வளவு?
September 8, 2025
