சீனா-தாய்லாந்து இடையே விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கை

தாய்லாந்தில் சீன பயணிகளுக்கு விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கை இவ்வாண்டின் பிப்ரவரி 29ஆம் நாள் நிறைவுக்கு வருகிறது.

அதைத் தொடர்ந்து, மார்ச் திங்கள் முதல் இரு தரப்புகளிடையே விசா நுழைவுக் கொள்கையை நிரந்தரமாக ரத்து செய்ய முடிவு எடுத்துள்ளது.

என்று தாய்லாந்து தலைமை அமைச்சர் ஸ்ரெட்டா டாவிசின், அமைச்சரவைக் கூட்டத்தில் செய்தி ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

இந்நிலையில் இரு நாட்டு மக்களும் விசா இன்றி பயணம் செய்ய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

More From Author