சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது,
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நீலகிரி, கோவை ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யும். ராமநாதபுரம், புதுக்கோட்டை, நாகை, தூத்துக்குடி, திருநெல்வேலி, குமரி ஆகிய மாவட்டங்களிலும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.