2024 நவம்பரில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆரம்பமே மகிழ்ச்சியைத் தரும் வகையில் நவம்பர் 1 அன்று தீபாவளியை முன்னிட்டு கூடுதல் விடுமுறையுடன் மாதம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், நவம்பர் மாதத்தில் மொத்தமாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எத்தனை நாள் விடுமுறை கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
தமிழ்நாட்டில் பள்ளிகள் நவம்பர் மாதத்தில் மொத்தம் 21 வேலை நாட்களைக் கொண்டிருக்கும். அதே நேரத்தில் கல்லூரிகளுக்கு தனிப்பட்ட அட்டவணையைப் பொறுத்து மாறுபடும் வேலை நாட்கள் இருக்கலாம்.
நவம்பர் 1, 2, 3, 10, 16, 17, 23, 24 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வழக்கமான வார விடுமுறைகள் என மொத்தம் ஒன்பது நாட்கள் விடுமுறை கிடைக்கும்.