சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளரும், அரசுத் தலைவருமான ஷிச்சின்பிங் மற்றும் அவரது மனைவி, வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளர் நுயன் புத்ருங் மற்றும் அவரது மனைவி ஆகியோர், டிசம்பர் 13ம் நாள் சீன-வியட்நாம் இளைஞர்கள் மற்றும் நட்பு வட்டாரத்தினர்களுடன் சந்திப்பு நடத்தினர்.