சீன அரசுத் தலைவரின் மனைவி வியட்நாம் பல்கலைக்கழகத்தில் பயணம்

சீன அரசுத் தலைவரின் மனைவி பங் லீயுவன், உள்ளூர் நேரப்படி டிசம்பர் திங்கள் 13ஆம் நாள் முற்பகல், வியட்நாம் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளரின் மனைவி கோ ஷிமனுடன் வியட்நாம் தேசிய பல்கலைக்கழகத்தில் பயணம் மேற்கொண்டார்.

இப்பல்கலைக்கழகத்தின் வலராறு, செயல்பாடு,  சர்வதேசப் பரிமாற்ற ஒத்துழைப்பு முதலியவற்றை பற்றி பங் லீயுவன் அம்மையார் கேட்டறிந்தார்.

கல்விப் பரிமாற்ற ஒத்துழைப்புகளை சீனாவும் வியட்நாமும் தொடர்ந்து விரிவாக்க வேண்டும் என்று அவர் விருப்பம் தெரிவித்தார். 

You May Also Like

More From Author