2004-ம் ஆண்டு டிசம்பர் 23-ம் தேதியான இதேநாளில் வங்கதேசத்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 7வது வீரராக தன் முதல் போட்டியில் எம்எஸ் தோனி களமிறங்கினார்.
முதல் போட்டியிலேயே 0 ரன்னில் வெளியேறினார். அதற்கு அடுத்த போட்டிகளிலும் சொற்ப ரன்களில் வெளியேறினார்.
தனது கடின உழைப்பால் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் உலகக்கோப்பை, 2013 சாம்பியன்ஸ் டிரோபி என மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கிரிக்கெட் வரலாற்றின் சிறந்த கேப்டன் என்ற பெருமையை பெற்றார்.