ஊரக உள்ளாட்சித் தேர்தல் எப்போது? தமிழக அரசு பதில்  

Estimated read time 0 min read

மாநிலத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்த தனது நிலைப்பாட்டை தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
வரவிருக்கும் ஜனவரி 5, 2025 உடன் தமிழ்நாட்டில் ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகளின் பதவிகள் காலியாக உள்ளது.
இந்த தேதிக்கு முன்னதாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். வழக்கமாக, மாநில தேர்தல் ஆணையம் இதற்கு 45 நாட்களுக்கு முன்னதாக தேர்தல் அறிவிப்பை வெளியிட்டு பணிகளை தொடங்கும்.
ஆனால், இதற்கான அறிவிப்பு எதுவும் தற்போதுவரை வெளியிடப்படாததால், ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படுமா இல்லையா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், தேர்தல் குறித்த நிலைப்பாட்டை தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் பதில் அளித்துள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author